• அம்மா

    அழகு தமிழின் தனித்துவம்...

  • விவேகானந்தர்

    வேகமாக ஓடி என்ன பயன்.

  • 26 விஸ் 247

    247 எழுத்து படிச்ச நமக்கு எவ்வளவு இருக்கும்?

Showing posts with label படங்கள். Show all posts
Showing posts with label படங்கள். Show all posts

உயிர் எழுத்துக்கள்

தமிழ் ஒவ்வொரு நூற்றாண்டிலும் எப்படி வளர்ச்சி அடைந்தது என்பதை இப்படத்தில் காணலாம்.

தமிழாக்கம்


WhatsApp - புலனம்

Facebook - முகநூல்

Youtube - வலையொளி

Instagram - படவரி

WeChat - அளாவி

Messanger - பற்றியம்

Twitter - கீச்சகம்

Telegram - தொலைவரி

Skype - காயலை

Bluetooth - ஊடலை

WiFi - அருகலை

Hotspot - பகிரலை

Broadband - ஆலலை

Online - இயங்கலை

Offline - முடக்கலை

Thumbdrive - விரலி

Hard disk - வன்தட்டு

Battery - மின்கலம்

GPS - தடங்காட்டி

CCTV - மறைகாணி

OCR - எழுத்துணரி

LED - ஒளிர்விமுனை

3D - முத்திரட்சி

2D - இருதிரட்சி

Projector - ஒளிவீச்சி

Printer - அச்சுப்பொறி

Scanner - வருடி

Smartphone - திறன்பேசி

Sim Card - செறிவட்டை

Charger - மின்னூக்கி

Digital - எண்மின்

Cyber - மின்வெளி

Router - திசைவி

Selfie - தம்படம்

Thumbnail - சிறுபடம்

Meme - போன்மி

Print Screen - திரைப்பிடிப்பு

Inkjet - மைவீச்சு

Laser - சீரொளி.

அவமானங்களும்

அவமானங்களும் அவ்வப்போது
தேவைதான்,
இல்லையென்றால் மானம்
என்ற ஒன்றை மனிதன்
மறந்தாலும் மறந்துவிடுவான்....

26 விஸ் 247

கேவலம் 26 எழுத்து
படிச்சவனுக்கு இவ்வளவு
கெத்துன்னா

247 எழுத்து
படிச்ச நமக்கு
எவ்வளவு இருக்கும்?

"அம்மா" அழகு தமிழின் தனித்துவம்...

உயிர் எழுத்தில் "அ"
மெய் எழுத்தில் "ம்"
உயிர்மெய் எழுத்தில் "மா"

"அம்மா" அழகு தமிழின் தனித்துவம்...

விவேகானந்தர்

செல்லும் பாதை சரியாக இல்லாதபோது,வேகமாக ஓடி என்ன பயன்.

யாரை நம்புவது?

மரணம் வரை
விடை கிடைக்காத 
ஒரே கேள்வி
யாரை நம்புவது?

விவேகானந்தர்


பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
- விவேகானந்தர்

உதவி

உன்னால் ஓருவனுக்கு
உதவி செய்ய முடியவில்லை
என்றாலும் பறவாயில்லை 
உதவி என்ற பெயரில்
உவத்திரவம் செய்யாதே...