திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற

நீறு வரி ஆடு ஆரவோடு அமை மன் என்பு நிரை பூண்பர் இடபம்
ஏறு வரி யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடமாம்
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற இணைவாளை மடுவில்
வேறு பிரியாது விளையாட வயல் வேதிகுடியே.

0 comments:

Post a Comment