உலகில் மிக நீளமானவை
உலகில் நீளமான மலைத்தொடர் எது?
அன்டீஸ் - தென் அமெரிக்கா
உலகில் நீளமான அணை எது?
ஹிராகுட் - இந்தியா
உலகில் நீளமான சுவர் எது?
சீனப் பெருஞ்சுவர் - சீனா
உலகில் நீளமான சாலை எது?
சென்னை - கல்கத்தா - இந்தியா
உலகில் நீளமான குகைப் பாதை எது?
Mount Black tunel
உலகில் நீளமான புகையிரதப் பாலம் எது?
அமெரிக்கா புகையிரதப் பாதை
உலகில் நீளமான பாம்பினம் எது?
அனாகொன்டா
உலகில் நீளமான நதி/ஆறு எது?
நைல் 4135 மைல் - வடக்கு/கிழக்கு ஆபிரிக்கா
உலகில் நீளமான போக்குவரத்துச் சுரங்கப்பாதை எது?
சைகான் - ஜப்பான்
உலகில் நீண்ட கவிதைக் காவியம் எது?
மகபாரதம் - இந்தியா
உலகில் நீளமான தொங்குபாலம் எது?
ஆகாஷி சைகியோ - ஜப்பான்
உலகில் நீளமான ரயில்வே பிளாட்பாரம் எது?
கான்பூர் ரயில்வே பிளாட்பாரம் 2733 அடி - இந்தியா
உலகில் நீளமான கடற்கரை எது?
மெரீனா - 13 கிலோ மீற்றர்
உலகில் நீளமான ரயில் பாதை எது?
ரான்ஸ் சைபீரியன் ரயில்வே - மொஸ்கோ - நகோ பாவுக்கு இடையில் உள்ளது
0 comments:
Post a Comment