விட்டமின்களின் வேதிப் பெயர்கள்
விட்டமின்கள் A - ரெட்டினால்
விட்டமின்கள் C - அஸ்கார்பிக் அமிலம்
விட்டமின்கள் B12 - சயனோ கோபாலமின்
விட்டமின்கள் D - கால்சிபெரால்
விட்டமின்கள் E - டோக்கோ பெரால்
விட்டமின்கள் K - பைலோகுயினோன்
விட்டமின்கள் B1 - தையாமின்
விட்டமின்கள் B2 - ரிபோபிளேவின்
விட்டமின்கள் B6 - பைரிடோக்சின்
விட்டமின்கள் B5 - நியாசின்
0 comments:
Post a Comment