நதிகள் இல்லாத நாடு - சவுதி
அரேபியா இரயில் இல்லாத நாடு - ஆப்கானிஸ்தான்
புலிகள் இல்லாத நாடு - ஆபிரிக்கா
வாயு மண்டலம் இல்லாத கோள் - சந்திரன்
கண்கள் இல்லாத பிராணி - மண்ணுண்ணிப் பாம்பு
நிலப்பரப்பு இல்லாத துருவம் - வடதுருவம்
வாயில்லாத பூச்சி - வண்ணத்துப்பூச்சி
நாக்கில்லாத மிருகம் - முதலை
செவியில்லாத பிராணி - பாம்பு
பார்வையில்லாத பறவை - வௌவால்
வயிறு இல்லாத பூச்சி - ஈசல்
கழுத்து இல்லாத பிராணி - தவளை
தலையில்லாத பிராணி - நண்டு
யானையில் எலும்பில்லாத பகுதி - தும்பிக்கை
வியர்ப்பதில்லாத பிராணி - சுண்டெலி
நீர் அருந்தாத மிருகம் - கரடி
கண்களில் இமை இல்லாத ஊர்வன - பாம்பு
இரும்புச் சத்து மட்டுமில்லாத உணவு - பால்
நாடுகள் இல்லாத கண்டம் - அந்தாட்டிக்கா
விதைகள் இல்லாத பழம் - அன்னாசி
ஆறுகள் இல்லாத நாடு - அரேபியா
மரங்கள் இல்லாத கண்டம் - அந்தாட்டிக்கா
விசம் இல்லாத பாம்பு - மலைப்பாம்பு
திரை அரங்கு இல்லாத நாடு - பூட்டான்
வியர்வை சுரப்பிகள் இல்லாத இனம் - பறவைகள்
0 comments:
Post a Comment