வருடங்களின் மாதங்கள் உருவாகிய விதம்


ஜனவரி
சொர்க்கத்தின் வாயிற்காப்போனாகிய Janus என்பவரின் பெயர்

பெப்ரவரி
பாவங்களுக்குப் பரிகாரம் தேடும் காலத்தைப் பெப்ருவர்தியா என்பதால் அப்பெயர்

மார்ச்
யுத்த தேவதையான மார்ஸ் என்பவரின் பெயர்

ஏப்ரல்
ஏம்பிறிரே என்ற லத்தீன் வார்த்தை

மே
தாவரங்களை வளர வைக்கும் தேவதை மேய்யாவின் பெயர்

ஜூன்
ஜீவனிஸ்

ஜூலை
யூலிய சீசரின் பெயர்

ஆகஸ்ட்
முதல் உரோமானியச் சக்கரவர்த்தி ஆகஸ்தரின் பெயர் 

செப்டம்பர்
லத்தீன் வார்த்தையான செப்டம் அதனர்த்தம்

ஓக்டோபர்
லத்தீன் வார்த்தையான ஓக்டோ அதனர்த்தம்

நவம்பர்
லத்தீன் வார்த்தையான நவம் அதனர்த்தம்

டிசம்பர்
லத்தீன் வார்த்தையான டிசம் அதனர்த்தம்

0 comments:

Post a Comment