உலகமெங்கும் ஒளியைப் பரப்புவதோடு அனைத்து உயிர்களையும் காக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்தும் முகமாக வாரத்தின் முதன் நாளை Sunday என்றும்.
சூரியனிடமிருந்து சக்தியைப் பெற்று இரவில் ஒளி தரும் சந்திரனுக்கு நன்றி செலுத்தும் இரண்டாம் நாளை Monday என்றும்
ஸ்கண்டி நேவியாவின் போர்க் கடவுளான Tryக்கு மரியாதை வழங்கும் முகமாக வாரத்தின் மூன்றாம் நாளை Tuesday என்றும்
அவர்களுடைய மன்னரின் பெயரான Wodin என்பவரின் பெயரை வாரத்தின் நான்காம் நாளாகிய Wednesday என்றும்
அவர்கள் இடிகடவுளான Torஐ நினைவூட்டும் முகமாக வாரத்தின் ஐந்தாம் நாளுக்கு Thursday என்றும்
அந்நாட்டு Frigg மகாராணியைச் சிறப்பிக்கும் வகையில் வாரத்தின் ஆறாம் நாளுக்கு Friday என்றும்
அவர்களது விவசாயக் கடவுளான Saturnஐ ஞாபகப்படுத்தும் முகமாக வாரத்தின் ஏழாம் நாளை Saturday என்றும் பெயரிட்டனர்
0 comments:
Post a Comment